paramount title
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- paramount title, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தலையாய உரிமை
விளக்கம்
தொகுஒரு சொத்தின் மீது மற்றவர்களுக்கிருக்கும் உரிமையைக் காட்டிலும், மேலோங்கி நிற்கும் அச்சொத்தின் மீதான வேறொருவரின் உரிமை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---paramount title--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்