parbuckle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- parbuckle, பெயர்ச்சொல்.
- பார ஏற்றக்கயிறு
- மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு
- parbuckle, வினைச்சொல்.
- பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parbuckle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி