parental neglect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- parental neglect, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பெற்றோரின் பாராமுகம்
விளக்கம்
தொகுபெற்றோர், வளர்ப்பு பெற்றோர், அல்லது பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் அக்கறைச் செலுத்தாமல், குழந்தையின் நலனையும், வாழ்வையும் ஆபத்திற்குள்ளாக்குவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parental neglect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்