patriarchate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- patriarchate, பெயர்ச்சொல்.
- திருச்சபை முதுவர் பணிநிலை
- திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம்
- திருச்சபை முதுவர் பணிமனி
- திருச்சபை முதுவர் உறைவிடம்
- குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---patriarchate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி