pearl onion
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pearl onion, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சின்ன வெங்காயம், சாம்பார் வெங்காயம் எனக் குறிப்பிடப்படும் வெங்காய இனத்தின் ஒருவகை இந்த pearl onion...முத்துக்களைப்போல வெளிர் வெண்மை நிறத்தில் உள்ள இவை தோற்றத்தில் சற்றேறக்குறைய சிறு கோலிகளைப் போலிருக்கின்றன...இந்த இனத்தில் சிவப்பு நிறமும் உண்டு...
- pearl onion (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pearl onion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்