ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • pendent jurisdiction, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு மாகாண நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய சட்டக் கேள்வி, நடுவன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் ஒரு வழக்கின் சட்டக் கேள்விக்கு ஒத்திருக்கும் பொழுது, மாகாண நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டிய சட்டக் கேள்வியை, நடுவன் நீதிமன்றம் முடிவெடுக்கலாமென்கிறக் கொள்கை


( மொழிகள் )

சான்றுகோள் ---pendent jurisdiction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pendent_jurisdiction&oldid=1849042" இலிருந்து மீள்விக்கப்பட்டது