ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • per curiam, உரிச்சொல்.

(சட்டத் துறை): "நீதிமன்றத்தினால்" எனப் பொருள்படும் லத்தீன் சொல்.

விளக்கம்

தொகு

ஒரு குறிப்பிட்ட நீதிபதியினால் எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல; முழு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டத் தீர்ப்பு என்பதைக் குறிப்பதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---per curiam--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=per_curiam&oldid=1849043" இலிருந்து மீள்விக்கப்பட்டது