சிவப்புதுத்தி
(perennial indian hemp இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- பெண்களின் வலிமிக்க மாதப்போக்கு (dysmenorrhea), தடைப்படும் மாதப்போக்கு (amenorrhea) ஆகிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் தாவரம்.
- தாவரவியல். Abroma augusta. Ambroma augusta.
- ஆங்கிலம். devil's cotton, perennial indian hemp.