peripatetic
peripatetic, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
peripatetic(உ)
- நடமாடும், இடம்பெயரும், ஊரூராகச் செல்லும்
விளக்கம்
பயன்பாடு
- தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற அமர்வுகளை ஒரு நடமாடும் நீதிமன்றம்போல் (peripatetic court) விரும்பும் இடங்களில் நடத்தலாம் (தினமணி, 13 மார்ச்சு 2010)
பொருள்
peripatetic(பெ)
- peripatetic (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---peripatetic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் [
(mobile)