peripheral
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
peripheral
- இயற்பியல். ஓரஞ்சார்ந்த
- உளவியல். மேற்பரப்பு
- தாவரவியல். ஓர; புற
- மருத்துவம். சுற்றயலான; நேர்குடல் நரம்பு; புற; புறத்திய; மையத்துக்கப்பாலான
- வேளாண்மை. சுற்றயலான
- கணினியியல்.கணினியின் புறப்பாகம்
-
துளைஅட்டைக் கருவி1950
-
லினக்சுக் கணினியின் புறப்பாகத் திட்டவரைவு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் peripheral