pharynx
ஆங்கிலம்
தொகுpharynx
- தொண்டை
- மேல் தொண்டை
- மிடர்
(குரல்வளைக்கு மேலாகவும், உணவுக்கால்வாய்த் தொகுதியிலுள்ள வாய்ப்பகுதிக்குப் பின்புறமாகவும், அதனை களம்/உணவுக்குழல் பகுதியுடன் இணைக்கும் இடமாகவும் அமையும் பகுதியாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +