குரல்வளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குரல்வளை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- adam's apple; projection of the thyroid cartilage of the larynx
விளக்கம்
பயன்பாடு
- குரல்வளைத்தாபனம் - laryngitis - கண்டத்தில் உண்டாகும் ஒருநோய்
- சுபா அவனருகிலேயே இரவும் பகலும் தலைவிரிக்கோலமாகக் கிடந்தாள். அவளிடம் பேசவே நான் அஞ்சினேன். ஒரு சொல்லில் அவள் பாய்ந்து என் குரல்வளையை கடித்து துப்பிவிடுவாள் என்று அஞ்சினேன் . (நூறுநாற்காலிகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மணிக்காற் குரல்வளைக்கழுத்தில் (பெருங். மகத. 14, 55).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குரல்வளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +