ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • phishing, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒரு சட்டப்படியான நிறுவனத்தின் மின்னஞ்சலாகத் தன்னை முன்நிறுத்தி, அந்நிறுவன நுகர்வோரின் இரகசியத் தகவல்களை ஏமாற்றிப் பெறும் மோசடி மின்னஞ்சல். வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டையின் விவரங்கள் போன்றவைகளை ஏமாற்றிப் பெற இது பயன்படுத்தப்படுகின்றன.
  2. கணினி: மின்-தூண்டிலிடல்
  3. தூண்டுகளவு (கணினியியல்)

ஒத்தச்சொல்

தொகு

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. cyber crime
  2. hacking


( மொழிகள் )

சான்றுகோள் ---phishing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=phishing&oldid=1969537" இலிருந்து மீள்விக்கப்பட்டது