spoofing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- spoofing, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு சட்டப்படியான நிறுவனத்தின் மின்னஞ்சலாகத் தன்னை முன்நிறுத்தி, அந்நிறுவன நுகர்வோரின் இரகசியத் தகவல்களை ஏமாற்றிப் பெறும் மோசடி மின்னஞ்சல். வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டையின் விவரங்கள் போன்றவைகளை ஏமாற்றிப் பெற இது பயன்படுத்தப்படுகின்றன.
- மிகைப் படுத்து முறை
ஒத்தச்சொல்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spoofing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்