physiognomy
ஆங்கிலம்
தொகுphysiognomy
- உடற்குறி
- முகத்தோற்றத்தால் உளப்பண்பறிதல்; முகம் முகஉணர்வால் நோயறிதல்
- பொது - சாமுத்திரிக லட்சணம்
- புறத்தோற்றவியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +