சுடலைக் குயில் கம்பளிப்பூச்சியுடன்

பொருள்

தொகு
  • pied cuckoo, பெயர்ச்சொல்

பறவை. Clamator jacobinus. சுடலைக் குயில்[1]; கொண்டைக் குயில்; jacobin cuckoo; pied crested cuckoo

  • இந்தியத் துணைக்கண்டத்தில், தென்னிந்தியாவில் காணப்படும் உள்ளினம் C. j. jacobinus[2]

மேற்கோள்கள்

தொகு
  1. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 43 (191)
  2. BOW -- Pied Cuckoo -- Subspecies [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=pied_cuckoo&oldid=1911289" இலிருந்து மீள்விக்கப்பட்டது