கொண்டைக் குயில்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கொண்டைக் குயில் (பெ)
மொழிபெயர்ப்புகள்
pied crested cuckoo; pied cuckoo Clamator jacobinus
விளக்கம்
- பருவமழை வருதலை முன்னறிவிக்கும் என்று நம்பப்படும் ஒரு குயில் வகை; இது சுடலைக் குயில் என்றும் அழைக்கப்படும்.