pitted
ஆங்கிலம்
தொகுpitted
- adjective
- தாவரவியல். குழிகொண்ட
- கொட்டை நீக்கிய
- (எ. கா.) 'pitted dates'--கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம்பழம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +