pixie dust- மந்திரப் பொடி

ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) pixie dust
  2. தேவதைகளின் மந்திரக்கோலில் இருந்து தூவும் (மனிதர்கள் பறக்க உதவும்) மந்திரத் தூள்/பொடி; மாயப்பொடி
  3. மிகப் பெரிய அதிர்ஷ்டம் (அ) வெற்றி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. உன்னைக் கோடீஸ்வரனாக்கும் மந்திரப் பொடி என்னிடம் இல்லை (I don't have the pixie dust to make you a millionaire)
"https://ta.wiktionary.org/w/index.php?title=pixie_dust&oldid=1782520" இலிருந்து மீள்விக்கப்பட்டது