plashy
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
plashy(உ)
- சதுப்பான, சகதியான
- ஈரமான
- நீர்நிலை சார்ந்த
விளக்கம்
பயன்பாடு
- Slumbering at night on a bed of mouldering straw, his only protection against the plashy surface of his den, with a dungheap at his head and a cesspool at his feet, he still clung to the only roof which shielded him from the tempest - அந்தக் குடிலில், தலைமாட்டில் சாணக்குவியலும், காலடியில் குறுநீர்க் குட்டையுமாக இரவில் தூங்கும்போது சருகுப்படுக்கையே அவனைத் தரையின் சகதியிலிருந்து பாதுகாத்தது. புயலுக்கு ஒதுங்க அவன் அக்குடிலின் சிறுகூரையையே இன்னும் நம்பியிருந்தான். (Motives in English fiction, Robert Naylor Whiteford)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---plashy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு