ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) play hardball
  2. (அரசியல், வியாபாரம் முதலியவற்றில் இலக்கை அடைய, நன்மை தீமை பற்றிக் கருதாமல், ஈவு இரக்கமின்றி) விடாப்பிடியாக/போட்டிபோட்டுக் கொண்டு செயல்படு
  3. கடுமையாக செயல்படு; கடுமையாக நடந்து கொள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கொடுத்த கடனை திருப்பி வாங்க வங்கி கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது (the bank started playing hardball to get the loans repaid)
"https://ta.wiktionary.org/w/index.php?title=play_hardball&oldid=1783109" இலிருந்து மீள்விக்கப்பட்டது