ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • pleased, வினைச்சொல்.
  1. (பிறரை) மகிழ்ச்சியடையச் செய்தல்(து)
  2. மகிழ்ச்சியடைந்த(து)
  3. (பிறரை) திருப்தியடையச் செய்தல்(து)
  4. திருப்தியடந்த(து)
  5. விருப்பப்படுதல்/பட்டது
  6. விரும்பியபடி நடந்துகொள்ளல் (கொண்டது)
  • வினைச்சொல்லாகவும், சில சந்தர்ப்பங்களில் வினை உரிச்சொல்லாகவும் மேற்கண்ட பொருட்களில் இடத்திற்குத்தக்கபடி

சிறு பொருள் மாற்றத்தோடு பயன்படும் சொல்...please நிகழ்கால வினைச்சொல்லின் இறந்தக்கால சொல்வடிவம்தான் pleased

பயன்பாடு

தொகு
  • He joined the singing group only to please his father.
  • அவன் பாடகர்களின் குழுவில் தன் தந்தையைத் திருப்திபடுத்தவே சேர்ந்தான்.
  • Her parents were pleased by her decision to get married.
  • திருமணம் செய்துக்கொள்வது எனும் அவளுடைய முடிவால் அவளுடைய பெற்றோர் மகிழ்வடைந்தனர்...
  • My master was not pleased by the criticism made by me.
  • என் முதலாளி நான் செய்த விமரிசனத்தை விரும்பவில்லை
  • pleased (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pleased--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=pleased&oldid=1973852" இலிருந்து மீள்விக்கப்பட்டது