ஆங்கிலம்

தொகு

political correctness, .

பொருள்

  • அரசியல் நேர்மை; அரசியல் பொருத்தப்பாடு

விளக்கம்

  • கசப்பான உண்மைகளை, யதார்த்தக்கூறுகளை வெளிப்படையாகப் பேசுவதும் செயல்படுவதும் பொருத்தமற்றது, பிறருக்கு கோபமூட்டக்கூடும் என்ற நிலையில் பொருத்தமான (பல சமயங்களில் மழுப்பலான) முறையில் அதே பொருளைப் பற்றிப் பேசுவதும் செயல்படுவது அரசியல் பொருத்தப்பாடு எனப்படுகிறது



( மொழிகள் )

ஆதாரம் ---political correctness--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=political_correctness&oldid=1597430" இலிருந்து மீள்விக்கப்பட்டது