polysporangiophyte
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- polysporangiophyte, பெயர்ச்சொல்.
- கிளைவித்தகத் தாவரம்
விளக்கம் தொகு
- இத்தாவர வகைமையின் கீழ் அமையும், வித்தகம் கிளைகளைக் கொண்டதாக இருக்கும்.
- polysporangiates, Polysporangiophyta என்பன இதன் முந்தையப் பெயர்கள் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---polysporangiophyte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்