pontiff
pontiff, ஆங்கிலம்.
தொகு
பொருள்
pontiff(பெ)
- போப் ஆண்டவர்
- கிறித்தவ ஆயர்; பாதிரியார்
விளக்கம்
பயன்பாடு
- The pontiff blessed hundreds of thousands of onlookers who attended outdoor masses and he spoke to the people about human rights - போப் வெளியில் திருக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கானோரை ஆசீர்வதித்தார். பின், அவர்களிடம் மனித உரிமைகள் பற்றிப் பேசினார்
- When the legate arrived, he repeated the instructions of the pontiff - தூதர் வந்தபின், போப்பின் கட்டளைகளைத் திரும்பவும் எடுத்துரைத்தார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pontiff--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு