pontifical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pontifical, பெயர்ச்சொல்.
- மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி
- pontifical, உரிச்சொல்.
- மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த
- தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pontifical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி