ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) poppycock
  1. முட்டாள்தனமான/அர்த்தமற்ற பேச்சு; முட்டாள்தனம்; (பயனற்ற) குப்பை
விளக்கம்
  1. இதன் மூல வார்த்தை வயிற்றுபோக்கு என்ற பொருள் உள்ளது!

(வாக்கியப் பயன்பாடு)

  1. சுத்த முட்டாள்தனமான பேச்சு (utter poppycock)
"https://ta.wiktionary.org/w/index.php?title=poppycock&oldid=1877939" இலிருந்து மீள்விக்கப்பட்டது