potluck

(potluck supper இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒலிப்பு முறை

தொகு

potluck /ˈpɒtˌlʌk, -ˈlʌk/

பொருள்

தொகு
  • potluck, பெயர்ச்சொல்.
  1. கூட்டாஞ்சோறு, கலந்துணவு, கூட்டுணவு, பகிருணவு
  2. கிடைத்த உணவு
  3. என்ன உள்ளதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

விளக்கம்

தொகு
  1. A meal at which each guest brings food that is then shared by all
  2. Whatever food happens to be available for a meal, especially when offered to a guest
  3. Whatever is available at a particular time

பயன்பாடு

தொகு
  1. potluck supper
  2. Having arrived unannounced for dinner, they had to take potluck.
  3. The scheduled booking was canceled and the tourists had to take potluck on the other travel agencies.


( மொழிகள் )

சான்றுகோள் ---potluck--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=potluck&oldid=1887908" இலிருந்து மீள்விக்கப்பட்டது