பொருள்

powerless()

  1. வலுவிழந்த, வலிமையற்ற, ஆற்றாத, சக்தியற்ற, பலவீனமான
விளக்கம்
பயன்பாடு
  1. Exposed to the cold, her legs turned to blocks of wood She was powerless to escape - குளிரில் சிக்கிக்கொண்டதால், அவளது கால்கள் மரக்கட்டைகள் போல ஆகி, தப்பிக்க வலுவிழந்தவனாள். (The Children's Blizzard, David Laskin)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---powerless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=powerless&oldid=1955261" இலிருந்து மீள்விக்கப்பட்டது