praemunire
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- praemunire, பெயர்ச்சொல்.
- (சட்) கட்டளையழைப்பு
- இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---praemunire--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி