பொருள்
- (உ) prepaid
- சேவைக் கட்டணம் முன்பே செலுத்திய/செலுத்தப்பட்ட/செலுத்தும்
- முன் கட்டண
- கணக்கியல்:முன்கூட்டிச் செலுத்தியவை
- முற்கொடுப்பனவு (இலங்கை வழக்கு)
- எடு: பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம்.
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சேவைக் கட்டணம் முன்பே செலுத்தப்பட்ட செல்பேசி (prepaid cellphone)