presbyopia
presbyopia (பெ)
பலுக்கல்
பொருள்
- வெள்ளெழுத்து; ஒரு வகை தூரப்பார்வை; சாளேசுவரம்
- கால்நடையியல். வயது முதிர்ச்சியால் கண்ணில் ஏற்படும் திறன் குறைபாடு
- மருத்துவம். வயது மூப்பின் காரணமாக, கண் லென்சு நெகிழ்வுத்தன்மையை இழப்பதால் ஏற்படும் தூரப்பார்வை; அகவை கூடும்பொழுது கண்பார்வையில் ஏற்படும் குறைபாடு. கண்ணுக்குள் விழும் ஒளியுருவம், சரியாகக் கண்திரையில் விழாமல் விலகி விழும் குறைபாடு; மூப்புப்பார்வை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +