ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • pretermitted spouse, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விடப்பட்டத் துணை

விளக்கம்

தொகு

ஒருவரின் உயிலில், பெயரும், சேர வேண்டிய சொத்துக் குறித்தும் எதுவும் கூறாமல் விட்டுவிடப்பட்ட அவரது மணைவி, அல்லது கணவன் ஆனால், இச்சூழலிலும், விடப்பட்ட மணைவி, அல்லது கணவன், தனக்குச் சேர வேண்டிய சொத்தைக் கோரும் உரிமையுண்டு.

  1. இவைகளையும் காணவும்:-
  2. pretermitted heir
  3. pretermitted child


( மொழிகள் )

சான்றுகோள் ---pretermitted spouse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pretermitted_spouse&oldid=1849079" இலிருந்து மீள்விக்கப்பட்டது