primary amines
முதலாம் அமீன் | 2ஆம் அமீன் | 3ஆம் அமீன் |
---|---|---|
primary amines பெயர்ச்சொல்
பொருள்
- நைதரசன் அடிப்படையிலான அம்மோனியாவில் இருந்து, அதிலுள்ள மூன்று ஐதரசன் அணுக்களில் ஒன்றைமட்டும் நீக்கிவிட்டு, அங்கு அதற்கு ஈடாக (மாற்றீடாக) ஒற்றைப் பிணைப்பு கொள்ளும் கரிம-ஐதரச அடிக்கூறு (radical) ஒன்று இணைந்திருக்கும் ஒரு வகையான கரிம வேதியியல் சேர்மம். இதனை 1863 முதல் ஆங்கிலத்தில் amine என்று வழ்ங்குகிறார்கள்.
- முதல் அமீன்கள்; முதல்நிலை அமீன்கள்,ஓரிணைய அமீன்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +