privilege against self-incrimination

ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • privilege against self-incrimination, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): குற்றவியல் வழக்குகளில், அல்லது பிற சட்ட நடவடிக்கைகளின் பொழுது, ஒருவர், தனக்கு எதிராக தானே சாட்சியம் அளிப்பதிலிருந்து அவரைப் பாதுகாக்கும் சட்டம். இந்தியா போன்ற நாடுகளில், இப்பாதுகாப்பு, ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.

ஒத்தச்சொல்

தொகு
  1. right against self-incrimination

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. fundamental rights
  2. bill of rights
  3. taking the fifth


( மொழிகள் )

சான்றுகோள் ---privilege against self-incrimination--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=privilege_against_self-incrimination&oldid=1698125" இலிருந்து மீள்விக்கப்பட்டது