taking the fifth
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- taking the fifth, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு வழக்கில் சாட்சியமளிப்பது, தன்னையும் அவ்வழக்கில் குற்றவாளியாக்கிவிடும் என்பதால், ஒருவர் சாட்சியமளிப்பதை மறுக்க அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாம் திருத்தம் அளிக்கும் உரிமை.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---taking the fifth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்