pro tem
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pro tem, உரிச்சொல்.
(சட்டத் துறை): தற்காலிகமான, அல்லது இப்போதைக்கு எனப் பொருள்படும் லத்தீன் சொல்.
விளக்கம்
தொகுஒரு பதவிக்கு, நிரந்தரமாக ஒருவர் தெரிவுச் செய்யப்படும் வரை, அப்பதவியை தற்காலிகமாக நிர்வகிப்பது. எ.கா. pro tem speaker, pro tem judge
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pro tem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்