ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • pro tem speaker, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தற்காலிக அவைத் தலைவர்

விளக்கம் தொகு

ஒரு புது நாடாளுமன்றம், அல்லது சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, நிரந்தர அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முன், மூத்த அவை உறுப்பினரை, தற்காலிக அவைத் தலைவராக நியமிப்பது வழக்கம்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. pro tem
  2. speaker


( மொழிகள் )

சான்றுகோள் ---pro tem speaker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pro_tem_speaker&oldid=1849096" இலிருந்து மீள்விக்கப்பட்டது