processional
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- processional, பெயர்ச்சொல்.
- ஊர்வலப்பாடல்
- ஊர்வலப்பாடல் தொகுதி
- processional, உரிச்சொல்.
- ஊர்வலஞ் சார்ந்த
- ஊர்வலம் போன்ற
- ஊர்வலமான
- ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற
- ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற
- ஊர்வலங்களிற் பாடப்படுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---processional--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி