ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • professional negligence, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தொழிலில் கவனமின்மை

விளக்கம் தொகு

தொழில் வல்லுநர்கள், தங்களின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வகையில் அவர்கள் செய்யும் தொழிலில் கவனம் செலுத்தாதிருத்தல். கவனமின்மையால் ஏற்படும் இழப்பிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. negligence
  2. malpractice
  3. contributory negligence
  4. medical negligence
  5. legal negligence
  6. law of torts


( மொழிகள் )

சான்றுகோள் ---professional negligence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=professional_negligence&oldid=1849099" இலிருந்து மீள்விக்கப்பட்டது