ஆங்கிலம் தொகு

programme flowchart, பெயர்ச்சொல்.

பொருள்

  • நிரல் வரைபடம்
  1. செயல்முறைத் தொடர்வரிசை வரை படம்

விளக்கம் தொகு

  1. ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறியீடுகள், அறிவுறுத் தக்கோடுகள். தரவுகள் அடங்கிய வரைபடம். இது பொறியமைவுத் தொடர் வரிசை வரை படத்திலிருந்து வேறுபட்டது.



( மொழிகள் )

ஆதாரம் ---programme flowchart--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=programme_flowchart&oldid=1907341" இலிருந்து மீள்விக்கப்பட்டது