ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) prompt
  2. தூண்டி (கணினி)
  3. நினைப்பூட்டு சொல்/வாக்கியம்/கருவி; துணைச்சொல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் பேச்சு முன்னாலிருந்த நினைப்பூட்டு கருவியில் பார்த்து வாசித்தது (he read his speech was read off the prompt)

பொருள்
  1. () prompt
  2. உடனே
  3. உடனுக்குடன்
  4. உடனடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. உடனடி நடவடிக்கை (prompt action)

பொருள்
  1. (வி) prompt
  2. தூண்டு; தூண்டி விடு; ஏவு; கிண்டு
  3. நினைப்பூட்டு
  4. இடைமறி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் வசனத்தை அடிக்கடி மறந்து விட்டதால், இடையில் தொடர்ந்து நினைப்பூட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது (we have to keep prompting him because he forgot his dialogue often)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=prompt&oldid=1878548" இலிருந்து மீள்விக்கப்பட்டது