ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • property damage, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பொருள் சேதம், உடைமைச் சேதம்

விளக்கம்

தொகு

ஒருவரின் கவனக்குறைவால், மற்றொருவரின் அசையாச் சொத்திற்கு, அல்லது தனியுடைமைகளுக்கு ஏற்படும் சேதம் இது போன்ற சேதங்களுக்கு. சேதமுண்டாக்கியவர் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், நிலநடுக்கம், பெருமழை போன்ற இயற்கைக் காரணங்களால் ஏற்படும் சேதங்களுக்கு பாதிக்கப்பட்டவர் இழப்பீடு கோர இயலாது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. real property
  2. personal property
  3. property damage liability insurance
  4. negligence


( மொழிகள் )

சான்றுகோள் ---property damage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=property_damage&oldid=1849105" இலிருந்து மீள்விக்கப்பட்டது