pulsar
- வானியற்பியல். துடிப்பு விண்மீன்[1]; துடிப்புவுடு (துடிப்பு + உடு); pulsating radio source
- கணிதம். துடுநட்சத்திரம்; பல்சார்
விளக்கம்
தொகு- குறிப்பிட்ட (நேர) இடைவெளியில் மின்காந்தக் கதிர்வீச்சை உமிழும் விண்மூலம்; காந்தத்தன்மை கொண்ட, சுழலும் அல்லணு விண்மீன்[2].
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +