உடு(பெ)

பொருள்
  1. சூழ்தல்
  2. விண்மீன்(பிங்கல நிகண்டு)
  3. அகழி (பிங்கல நிகண்டு)
  4. ஆடு(பிங்கல நிகண்டு)
  5. அம்புத் தலை(பிங்கல நிகண்டு)
  6. ஆடை முதலியன அணிந்து கொள்
  7. சூழ்ந்திரு [உடுத்தல்]
  8. அம்பு
  9. அம்பின் இறகு
  10. வில்லின் நாணில் அம்பைப் பொருத்தும் இடம்
  11. படகுத் துடுப்பு
  12. நட்சத்திரம்
  13. ஆடு
  14. ஒடக்கோல்
  15. உடுத்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. star
  2. to surround, encircle
  3. ditch or moat around a fort
  4. sheep,goat
  5. arrow-head

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. ஓடக்கோல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடு&oldid=1902923" இலிருந்து மீள்விக்கப்பட்டது