ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • quasi-corporation, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): போல்வு நிறுவனம், நிறுவனம் போன்றது


விளக்கம்

ஒரு நிறுவனமாகச் செயல்படுவதற்கான சட்டத் தேவைகளை நிறைவேற்றாமல் இயங்கும் நிறுவனம். பொதுவாக, ஒரு நிறுவனம் பதிவுச் செய்யப்படும் முன், போல்வு நிறுவனமாகச் செயல்படுவதுண்டு.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. corporation
  2. de facto corporation


( மொழிகள் )

சான்றுகோள் ---quasi-corporation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=quasi-corporation&oldid=1698127" இலிருந்து மீள்விக்கப்பட்டது