ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • quotient verdict, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஈவுத் தீர்ப்பு

விளக்கம் தொகு

ஒரு வழக்கில், நடுவர்க் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் குறிப்பிடும் இழப்பீட்டுத் தொகையை கூட்டி, உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் தொகையை இழப்பீட்டுத் தொகையாக அறிவிக்கப்படும் தீர்ப்பு. இப்படி அறிவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை, சட்டப்படிச் செல்லாததாகும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. mistrial
  2. motion for a new trial
  3. damages


( மொழிகள் )

சான்றுகோள் ---quotient verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=quotient_verdict&oldid=1849124" இலிருந்து மீள்விக்கப்பட்டது