rabbinical
ஒலிப்பு
பொருள்
rabbinical(உ)
- யூத குருமார்களுக்குரிய
- யூதகுருமார்கள் கருத்துகள் சார்ந்த
- யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய
- யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---rabbinical--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *