rabelaesian
ஆங்கிலம்
தொகுபொருள்
- rabelaesian, பெயர்ச்சொல்.
- ராயிலே என்னும், பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர்
- ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர்
- rabelaesian, உரிச்சொல்.
- ராபிலே என்பாருக்குரிய
- ராபிலே என்பாரைப் போன்ற
- ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான
- மிகு கற்பனை வாய்ந்த
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---rabelaesian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - 1924-39 வருடத்திய, நூல் வடிவ, சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)