ஆங்கிலம்

தொகு
 
rama:
இராமபிரான்
  • சமசுகிருதம்..राम...ராம--மூலம்

பொருள்

தொகு
  • rama, பெயர்ச்சொல்.
  1. இந்துக்களின் கடவுட்களுள் ஒருவர்

விளக்கம்

தொகு
  • பிற்கால இந்துவியலின் ஒரு கடவுள் அல்லது கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு மாவீரன்...இறைவன் திருமாலின் ஓர் அவதாரமாகக் கொண்டாடப்படும் அயோத்தியாவின் பேரரசன் தசரதனின் மகனான இராமபிரான்....


  • rama (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---rama--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]][[2]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=rama&oldid=1602040" இலிருந்து மீள்விக்கப்பட்டது